• May 07 2024

வாலி பட சீனை டான் படத்தில் காப்பியடித்த சிவகார்த்திகேயன்- அட இது நல்ல சீன் ஆச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டான். இந்தத் திரைப்படம் இந்தமாதம் 13ம் திகதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது.அதில் சிவகார்த்திகேயன் கல்லூரியில் ரகளை செய்யும் சேட்டை மாணவராகவும், எஸ்ஜே சூர்யா ஸ்ட்ரிக்ட் ஆன கல்லூரி முதல்வர் ரோலிலும் நடித்து இருக்கின்றனர்.

இதில் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாக வாலி பட சீனை அப்படியே சிவகார்த்திகேயன் நடித்து இருப்பதாக கூறப்படுகின்றது.

https://twitter.com/Anythingf4AJITH/status/1522795911172157440

அதாவது சிரித்துவிட்டு அதன் பின் எதுவும் தெரியாதது போல முகத்தை மாற்றிக்கொள்ளும் சிவகார்த்திகேயனை பார்த்துவிட்டு 'மாத்திட்டான் சார் மாத்திட்டான் சார்' என எஸ்ஜே சூர்யா கோபமாக கூறுகிறார். இந்த சீன் தான் வாலிபடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement