• Jul 06 2024

தனது அழகால் ரசிகர்களை உறைய வைத்த நடிகை ஸ்ருதி ரெட்டி _ ஹாட் புகைப்படங்கள் இதோ

sarmiya / 9 months ago

Advertisement

Listen News!

ஒரு ஊர்ல இரண்டு ராஜா எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ரெட்டி.
பின்னர் 2019இல் இயக்குனர் ராஜ் இயக்கத்தில் வெளியான மெரினாபுரட்சி எனும் திரைப்படத்தில் நவீன்குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இதனைத் தாெடர்த்தே
 நடிகை ஸ்ருதி ரெட்டி ரசிகர்களிடத்தில் அழகு நட்சத்திரமாக மிளிரதொடங்கினார்.


இந்நிலையில் நடிகை ஸ்ருதி ரெட்டியின்  ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.







Advertisement

Advertisement