• Jan 19 2025

மம்முட்டியின் அடுத்த பட இயக்குனர் யாரென்று தெரியுமா ?

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள திரைத்துறை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மம்முட்டி இந்தியாவின் முன்னணி நடிகர் பட்டியலில் இடம்பிடித்தவர்.மலையாளம் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

மம்முட்டி பிறந்த நாள் ஸ்பெஷல்: நித்ய சுந்தரம் | mammootty birthday special  - hindutamil.in

இதுவரை 400 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் மம்முட்டி கதாநாயகன் தாண்டி துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இவரின் அடுத்த படம் குறித்தான செய்திகள் வெளியாகி ரசிர்கர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.


அதாவது மம்முட்டியின் அடுத்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவிருப்பதாகவும் முன்னணி பெண் பாத்திரத்தில் நடிகை சமந்தா நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.மம்முட்டியே தயாரிக்கவிருக்கும் இப் படத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement