• Apr 28 2024

விலைமாதுவுடன் செல்வராகவன்- அறைக்குள் நடந்தது என்ன? “பகாசூரன்” பகாசுரன் படத்தின் 2 நிமிட காட்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பது அரிதான ஒன்று. அப்படி ஒரு சில இயக்குநர்களில் ஒருவர் தான் செல்வராகவன். திரையில் இயக்குநர் செல்வராகவனின் பெயர் வரும்போது இவரின் ரசிகர்களின் ஆர்பரிப்பிற்கு அளவே இருக்காது. 

அந்த அளவிற்கு தன் தனித்துவமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன் தொடர்ந்து காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என பல தரமான படங்களை இயக்கியுள்ளார்.


 தற்போது இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார் செல்வராகவன்.தற்போது பகாசுரன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.இப்படம் வருகின்ற 17 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டு நிமிடக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம். இதோ  அந்த வீடியோ



Advertisement

Advertisement

Advertisement