• Jan 18 2025

எது எனக்கு லொறி அடிக்குமா? நெத்தியடி பதில் கொடுத்த TVK விஜய்! அதிர்ச்சியில் சீமான்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் தனது மாநாடு முடிந்த கையோடு பல திட்டங்களை மும்முரமாக செய்து வருகிறார். தனது கட்ச்சிக்காக வேலைகள் செய்வதோடு தனது இறுதி படத்தில் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.


இந்நிலையில் இவர் அரசியல் வந்தமை குறித்து பலரும் விமர்சனங்கள் தெரிவித்திருந்த நிலையில் நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் தனது கருத்தை கூறியிருந்தார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தளபதிக்கு சப்போட் செய்து பேசிய இவர் விஜய் tvk கட்சி ஆரம்பித்த பின்னர் தளபதிக்கு எதிராக திரும்பியுள்ளார் சீமான். மேடை பேச்சுக்களில் tvk கட்சி பற்றியும், தலைவர் விஜய் பற்றியும் வன்மமான முறையில் பேசி இருப்பார்.


ரோடில் அந்த பக்கம் நில்லுஇல்லைனா இந்த பக்கம் நில்லு ரோட்டுக்கு நடுவில நிண்டா லோரி அடிச்சிட்டு போயிரும் என்று எல்லாம் சொல்லி இருந்தார். சீமான் tvk தலைவருக்கு எதிராக பேசிய வார்த்தைகளை கண்டித்து பல ரசிகர்களும் கண்டனம் தெரிவித்தும் எதிராக விடியோக்கள் வெளியிட்டும் வருகின்றனர்.

d_i_a

இதனை கவனித்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்வதை tvk தலைவர் விஜய் தனது கட்சி டுவிட்டர் தளத்தில் "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த செயலினை பார்த்த பலரும் தளபதி விஜய்க்கு சப்போட்டாங்க கமெண்ட் செய்து வருகின்றனர்.  


Advertisement

Advertisement