• May 19 2024

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் வாங்கியுள்ள சம்பளம்..இவ்வளவு தானா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

இதன்பின் விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் எனும் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

எனினும் இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி சற்று சரிவை சந்தித்த இயக்குநர் விக்கி தற்போது மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement