• May 18 2024

முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் தனுஷின் மாஜி மனைவி - தீயாய் பரவும் வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரைத்துறையில் தற்போது பிரபலமாக உள்ளார்.

நட்சத்திர தம்பதிகளாக இருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பல வருட திருமண வாழ்க்கைக்கு பின் திடீரென விவாகரத்து செய்தனர்.

இது ரசிகர்களுக்கு மட்டுமன்றி திரையுலகினருக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.அத்தோடு அவர்களின் விவாகரத்திற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

எனினும் தற்போது அவர்கள் இருவரும் தங்களின் வேலையில் மும்மரமாக உள்ளனர், அதன்படி கடின உடற்பயிற்சியில் இறங்கியுள்ள ஐஸ்வர்யா அவ்வப்போது இது குறித்து வீடியோவை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தம் கருத்துக்களை தெரிவித்து வருவார்கள்.

அப்படி அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், முன்னணி நடிகைகளுக்கு இணையாக உடற்பயிற்சி செய்து வருகின்றார். அதற்கு ரசிகர்கள் தமது லைக்ஸ்களை வாரி கொடுத்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement