• May 22 2024

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்க வைத்த ராய் லட்சுமி-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமது கடின உழைப்பினால் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் தாம் நடித்த சில திரைப்படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் தான் லக்ஷ்மி ராய்.

இவர் தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

அதன்பிறகு கற்க கசடற, குண்டக்க மண்டக்க,தர்மபுரி, வெள்ளித்திரை,மங்காத்தா,காஞ்சனா,அரண்மனை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது.

இவ்வாறுஇருக்கையில் அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி உடையில் சில புகைப்டங்களை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement