• May 20 2024

வெள்ளை நிற உடையில் அசத்தலான முறையில் போட்டோசூட் நடத்திய ரகுல் பிரீத் சிங்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.இவர் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான “ஸ்பைடர்” படம் மூலம் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து, தடையற தாக்க, தீரம் அதிகாரம் ஒன்று, என்ஜி.கே, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்

மேலும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அட்டாக், ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா ஆகிய இந்திப் படங்களும் வெளிவர உள்ளன.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும், ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பதிவிடுவார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்

அந்த வகையில் தற்போது கவர்ச்சிபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement