• Apr 28 2024

வெளியானது பிரபல நட்சத்திர தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான அர்பிதா மேத்தா  மற்றும் குணால் டிராவல் ஆகியோர் கடந்த 30 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். காதல் பறவைகள் இருவரினதும் திருமணம் மும்பையில் உள்ள தாஜ் மஹால் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.



இந்த திருமணத்தில் ஆர்பிதா மற்றும் குணாலின் தொழில் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாது ஹிந்தி சினிமா நட்சத்திரங்களான அர்ஜுன் கபூர், மலைக்கா, மஞ்சுளா , வருண் தவான், நடாஷா , சாத்தா வாழ், ஜான்வி கபூர்,மீரா ராஜ்புட் ,ஷாஹித் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறப்பாக இடம்பெற்ற இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றன. புகைப்படத்தில் புதுமண தம்பதிகள் அசத்தலாக காணப்படுவதை காணலாம். மேலும்  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தம்பதிகள் இருவருக்கும் தமிழ் வாழ்த்து தெரிவித்து வருவதனை காணலாம் .

Advertisement

Advertisement

Advertisement