• Jun 16 2024

358 கோடியை அசால்ட்டாக கழுத்தில் அணிந்த பிரியங்கா சோப்ரா! கதிகலங்க வைக்கும் சுவாரஸ்யம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

2000 ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் உலக அழகி போட்டியின் டைட்டிலை வெற்றி பெற்றவர் தான் பிரியங்கா சோப்ரா. அதற்குப் பிறகு தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகர்களுக்கு இணையாகவே பிரியங்கா சோப்ரா வளர்ந்ததன் காரணத்தினால் அவர் பிரச்சினைகளை சந்தித்தார். அதற்குப் பிறகு பாலிவுட் சினிமாவை வெறுத்து ஹாலிவுட் பக்கம் சென்று கலக்கி வருகிறார்.

சமீபத்தில் பல்கரி ஜுவல்லர்ஸின் 140வது ஆண்டு விழா ரோம் நகரத்தில் நடைபெற்றது. இத்தாலியில் நடைபெற்ற இந்த விழாவில் நகைக்கடை வாட்ச்சுகள், தொல்பொருட்கள், வாசனை திரவியங்கள் என்பன புகழ்பெற்றது .


இதில் பல்கேய நகைக்கடையில் உலகளாவிய தூதராக உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டுள்ளதோடு, 358 கோடி மடிப்பிலான வைர நகையை அணிந்து அசத்தியிருந்தார்.

குறித்த நகை 140 கேரட் வைரங்களைக் கொண்டு சுமார் 2800 மணி நேரம் செலவழித்து வடிவமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பிரியங்கா உடன் கோலிவுட் நடிகைகளும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement