• Feb 20 2026

இப்பிடியே ஒப்பனா காட்டுறது! கருப்பில் கவர்ச்சி காட்டும் பிரியங்கா சோப்ரா லேட்டஸ்ட் பிக்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது அதிலும் குறிப்பாக பாவிவுட் நடிகைகள் தொடர்ச்சியாக கவர்ச்சி போட்டோக்களை பகிர்வர். அவ்வாறு சமீபத்தில் பிரியங்கா சோப்ரா போட்டோ வைரலாகின்றது.

சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான தமிழன் (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார். இதனை தொடர்ந்தே ஹாலிவுட் வரை சென்று சாதனை படைத்தார்.

இவ்வாறு இருக்கும் இவர்  இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறே சமீபத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில் கருப்பு நிற உடையுடன் கவர்ச்சியாக போஸ் கொடுக்கின்றார். குறித்த போட்டோக்கள் இதோ  

Advertisement

Advertisement