முறை மாப்பிளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். இதனைத் தொடர்ந்து இயற்கை, மலை மலை போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானார்.
இதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி மீண்டும் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்றி கொடுத்தார்.தொடர்ந்து குற்றம் 23, தடம், சாஹோ போன்ற படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக வலம்வருகின்றார்.
இந்நிலையில் அருண்விஜய் தனது 33வது படமான யானை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். மேலும்,சமுத்திரக்கனி,யோகி பாபு,சினேகன்,ராதிகா, கங்கை அமரன் மற்றும் கேஜீஃப் புகழ் கருடா உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அந்தவகையில் திரைப்படம் மே 6 வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது,இருப்பினும் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் யானை படம் ஜூலை 1 வெளியாக்குவதற்கு படக்குழுவினர் பிளான் செய்து வருகின்றனர்.இந்நிலையில்,இதற்காக நடிகர் அருண் விஜய் மிகவும் வேகமாக பிரமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யானை படக்குழுவினர் கலந்து கொள்கின்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்
- சினிமா தொழிலாளர்கள் திடீர் போராட்டம்….நடந்தது என்ன..?
- ‘தளபதி67’ படத்தில் கையாளும் புதிய ருவிஸ்ட்; அப்டேட்ஸ் வராததற்கு லோகேஷ் கூறிய காரணம்..!
- ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல நடிகை- யார் தெரியுமா
- வெளியாகிறது திருச்சிற்றம்பலம் தாய்க்கிழவி பாடல்…எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள்
- குக்வித்கோமாளி செட்டில் திடீரென கழண்டு விழுந்த புகழின் பாண்ட்-என்ன கொடுமை சேர்…வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!