• May 05 2024

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கய் பலரும் திடீரென இறப்புக்குள்ளாவது ரசிகர்கள் மத்தியில் பெரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் 1978ம் ஆண்டு விட்டலாச்சாரியா இயக்கத்தில் வெளியான ஜெகன் மோகினி திரைப்படத்தில் குட்டிப் பிசாசு காட்சியில் நகைச்சுவையாக நடித்து அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் தான் பிரபல தெலுங்கு நடிகர் கே.ஜே சாரதி.

இவர் இதுவரை 300க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவரத இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement