• Dec 03 2024

ஓப்பனா சொல்றேன் எனக்கு புடிச்சி இருக்கு... காதலை வெளிப்படுத்தும் பூர்ணிமா மற்றும் விஷ்ணு... பிக் பாஸ் 7 அடுத்த காதல் பறவைகள்... PROMO 3

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சண்டை ,கலாட்டா ,காதல் என்று ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு சுவாரஷ்யமான விடையங்களை பார்க்கவைக்கிறது விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி. இது எல்லாம் ஒரு நிகழ்ச்சியா என கேட்டவர்கள் கூட தற்போது அதனை விரும்பி பார்க்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.


இந்த ப்ரோமோ வீடியோவில் பூர்ணிமா மற்றும் விஷ்ணு தனியாக இருந்து கதைக்கிறார்கள். அப்போது விஷ்ணு எங்க வீட்டுல எந்த பொண்ண சொன்னாலும் கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. தினேஷ் சொன்னமாதிரி பொறுக்கித்தனமா திரியமாட்டான். அதுவரைக்கும் சிங்களா இரு என்று சொல்கிறார். 


பிறகு பூர்ணிமா விஷ்ணுவை பார்த்து நீங்க இப்ப இருக்கது எனக்கு புடிச்சி இருக்கு. ஓப்பான சொல்லட்டா என்னக்கு என்ன தோணுதோ அத சொல்லுறன் உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க, எனக்கு அந்த பீலிங் இருக்கு உங்களுக்கும் இருக்கா என்று கேக்கிறாள். 

இந்த ப்ரோமோவை பார்க்கும் பொது ஒரு வேலை பூர்ணிமா தனது காதலை ஓபனாக விஷ்ணுவிடம் சொல்வது போலவும் அதற்கான பதிலை அவர் விஷுவிடம் எதிர்பார்ப்பது போலவும் தான் இருக்கிறது ஒருவேளை அடுத்த காதல் ஜோடிகளாக பிக் பாஸ் வீட்டில் வலம் வர போகிறது இவர்களாக கூட இருக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement