பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, காலையில மீனா செந்தில் சமைக்கிறதுக்கு காய்கறி ஒன்னும் வாங்கிட்டு வரேல என்று பேசுறார். அதைக் கேட்ட செந்தில் நீயே போய் வாங்கிட்டு வர வேண்டியது தானே என்கிறார். அதுக்கு மீனா என்னால கடைக்கு போய்ட்டு வந்து சமைக்க ஏலாது என்கிறார். அப்புடியே ரெண்டு பேரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மறுபக்கம் பாண்டியன் பழனியை வீட்டில காணேல என்று தேடிக் கொண்டிருக்கிறார். அதனை அடுத்து கோமதி அந்த கடை பணத்தை அவன் தான் எடுத்தான் என்று சொன்னது ரொம்ப தப்பு என்கிறார். மேலும் அவனோட பொண்டாட்டி முன்னாடி எது பேசுறது என்றாலும் கொஞ்சம் ஜோசிச்சுப் பேசுங்க என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் இனிமேல் ஜோசிச்சே பேசுறேன் என்று சொல்லுறார்.
அதனை அடுத்து மீனா பாண்டியன் வீட்ட போய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். பின் கோமதி செந்திலுக்கு சாப்பாடு செய்து கொடுத்தியா என்று கேட்க மீனா அதுக்கு அதெல்லாம் கொடுத்திட்டுத் தான் வந்தேன் என்கிறார். இதனை அடுத்து மீனா அரசியைப் பார்த்து உங்க அண்ணனுக்கு கொழுப்பு.... பட்னி கிடந்தால் தான் குறையும் என்கிறார்.

பின் மயிலோட அப்பா சரவணனை பார்த்து நானும் மயிலும் கடையைப் பார்த்துக்கிறோம் என்கிறார். அதைக் கேட்ட சரவணன் இவர் கடையைப் பார்த்தால் கல்லால இருக்கிற பணத்தை எடுத்திடுவாரு என்று யோசிக்கிறார். பின் பழனி கடையோட கல்லால கை வைக்கிறதைப் பார்த்த மயில் அப்பா அதில எல்லாம் நீ கை வைக்க வேணாம் என்று சொல்லிப் பேசுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
                             
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!