• Jan 15 2025

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த கீர்த்தியின் புகைப்படங்கள் வைரல் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ரகு தாத்தா’. 'கே.ஜி.எப்', 'காந்தாரா' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுமன் குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' படத்திற்கு சியன் ரோல்டன் இசையமைத்துள்ளார். 

Image

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.கோயிலின் தெப்பக்குளத்தின் முன் நின்று கீர்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறித்த புகைப்படங்களை பகிரும் ரசிகர்கள் 'கயல்' மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருகை தந்தார் என பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.கீர்த்தியின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

Advertisement

Advertisement