பிக்பாஸ் சீசன் 8 இன்றையோடு 88 வது நாளில் களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்..
அதில் மஞ்சரிக்கும் பவித்ராக்கும் இடையே வாக்குவாதம் நடக்கின்றது. பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் படி போட்டியாளர்கள் தமக்குரிய ஜானரில் விளையாடுகிறார்கள்.
d_i_a
இதன்போது மஞ்சரி வேண்டும் என்றே தனது ஆட்டத்தை கெடுப்பதாக பவித்ரா கத்துகிறார். அத்துடன் மஞ்சரி பேசி வைத்து தான் இவ்வாறு செய்ததாகவும் குற்றம் சாட்டுகிறார்.
பவித்ராவின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மஞ்சரி ஒரு கட்டத்தில் நீங்க பேசுறது டென்ஷன் ஆகுது என சொல்லுகிறார். மஞ்சரியும், பவித்ராவும் பேசியதை கேட்டு விஷால் கொடுத்த ரியாக்ஷனை ரசிகர்கள் ட்ரோல் பண்ணி வருகின்றார்கள்இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
இந்த சீசனில் பவித்ராவுக்கு மஞ்சரிக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், மஞ்சரி தனது பேச்சினால் எல்லாவற்றையும் வென்று விடலாம் என நினைப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!