• Apr 28 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் அண்ணாவும் நடிகர் தானா..?அதுவும் ரஜனியோடு நடித்துள்ளாரா..இதோ புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். எதார்த்தமான கதைக்களத்தில் அண்ணன்-தம்பிகள் பாசத்தை உணர்த்தி, கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டி வருகிறது இந்த தொடர்.

இந்த தொடர் ஆரம்பித்த காலத்தில் இருந்து தனம் என்ற வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுஜிதா.இந்த சீரியலில் அண்ணன்-தம்பிகளுக்கு பிடித்தமான நபராக இருந்து வருகிறார் தனம் என்கிற சுஜிதா.



தமிழை தாண்டி தெலுங்கு சீரியலில் நடித்து வருகின்றார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை தொடங்கியவர்.தற்போது சீரியலில் நடிப்பது மட்டுமின்றி பல திரைப்படங்களுக்கு டப்பிங் பேசும் பணிகளையும் செய்து வருகிறார். 

இந்நிலையில் இவரின் அண்ணா பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.



சிவாஜி கணேசன், ரஜினி நடித்த படிக்காதவன் திரைப்படத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். இப்படத்தில் குட்டி ரஜினியாக நடித்தது வேறுயாரும் இல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் புகழ் சுஜிதாவின் அண்ணன் தானாம்.

அவரது நிஜ பெயர் சூரிய கிரண், இதோ அவரது புகைப்படம்,




Advertisement

Advertisement

Advertisement