• Sep 30 2023

அட அம்மாவும் பொண்ணும் எவ்வளவு அழகாக இருக்காங்க... மகளோடு கொஞ்சிக் குலாவும் கண்மணி... cute video..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகளை தாண்டி தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தன்னுடைய அழகாலும் குறுகுறு பார்வையாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் செய்தி வாசிப்பாளரான கண்மணி.


இவர் கடந்த ஆண்டு,' இதயத்தை திருடாதே' சீரியல் புகழ் நவீனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில் தற்போது கண்மணி தனது செல்ல மகளுடன் இருக்கும் க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அம்மாவும் மகளும் கொஞ்சிக் குலாவும் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். 

இதோ அந்த வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement