• Sep 30 2023

'சும்மா தள தளன்னு செமயா இருக்காங்களே'...இளசுகளின் தூக்கத்தை கெடுத்த தர்ஷா குப்தா..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.


இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.


இந்நிலையில் பிக் பாஸ் 7-இல் இவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் கசிந்தது.எனவே பொறுத்திருந்து பாப்போம்.விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் சேலையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement