• Sep 19 2024

தெலுங்கில் பிஸியாகும் நயன்தாரா சக்ரவர்த்தி-ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர்தான் நடிகை நயன்தாரா சக்ரவர்த்தி.

16 வருடங்களுக்கு முன்பு குழந்தை நடசத்திரமாக நடித்து 30 திரைப்படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.

இந்நிலையில் கே. டி குஞ்சுமோகன் இயக்கும் ஜெண்டில்மேன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அனால் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

2 படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில் இது பற்றிய முறையான அறிவிப்புக்கள் விரைவில் வெளியாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement