• Sep 21 2024

நயன்- விக்கியின் ஹனிமூன் புகைப்படங்கள் இதோ-லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதுமணத் தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

“நானும் ரவுடி தான்” படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து இன்று வரை 07-ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 09-ஆம் திகதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் ஹோட்டலில் இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

அத்தோடு தற்போது ஷாருக் கான் ஜோடியாக நயன்தாரா அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் ஷூட்டிங் தொடங்கும் முன்பு தற்போது தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றனர் விக்கி மற்றும் நயன்.

அங்கு எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டு இருக்கிறார். இதோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement