• Apr 30 2024

நம்ம பாக்கியாவா இது...போட்ட குத்தாட்டத்தில் ஷாக்கான ராதிகா மற்றும் கோபி-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ராவின் வீடியோ வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் ஆர்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. கணவன் இல்லாமல் குடும்பத்தை தனது சொந்த செலவில் பார்த்துக் கொள்ளும் தைரியமான பெண் குறித்தே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு வழியாக கோபி ராதிகாவைத் திருமணம் செய்திருந்தாலும் நிம்மதி இல்லாத வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றார்.பாக்கியா வீட்டில் இருந்த போது இருந்த சுதந்திரம் எதுவும் இல்லாமல் ராதிகா வீட்டில் அடிமை போல இருந்து வருகின்றார்

இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியா என்னும் கதாப்பாத்திரத்தில் சுசித்ரா என்பவர் நடித்து வருகின்றார். இவர் இது தவிர பிற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் தான் எனலாம். இவ்வாறுஇருக்கையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றார்.அந்த வீடியோவை எடிட் செய்து பாக்கியலட்சுமி சீரியல் குடும்பம் அதிர்ச்சியாக பார்ப்பது போல வீடியோ வெளியிட்டுள்ளது விஜய் டிவி.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ...


Advertisement

Advertisement

Advertisement