• Dec 07 2022

சீரியலில் அடக்கம் …நிஜத்தில்..குட்டை சோட்சுடன் புகைப்படம் வெளியிட்ட எதிர்நீச்சல் நடிகை..!

Listen News!
Aishu / 2 weeks ago
image
Listen News!

தமிழில் பைவ்ஸ்டார் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.


சேரனின் ஆட்டோகிராப் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் பிசியாக நடித்தவர், பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.



தற்போது கடந்த ஐந்து வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்து வருகின்றார்.இவர் நடிக்கும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.



இவ்வாறு இருக்கையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார் .அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.



அந்தவகையில் தற்போது குட்டை சோட்சுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என வாயடைத்துப்போயுள்ளனர்.



இதோ அந்த புகைப்படம்..