• Jul 12 2025

எனது குழந்தை இது தான்...! இன்ஸ்டாவில் வைரலாகும் கீர்த்தியின் லேட்டஸ்ட் வீடியோ..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் அழகினால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோவால் இணையத்தை அதிர வைத்துள்ளார்.


இந்த வீடியோவில், கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாய் குட்டியுடன் நேரம் கழிப்பதனை காணமுடிகின்றது. மேலும் அந்த நாய்க்குட்டியினை தூக்கிக் கொஞ்சுவதும், அதன் கன்னத்தில் முத்தம் கொடுப்பதும் என குழந்தையைப் போல அன்பு செலுத்தும் வகையில் இந்தக் காணொளி அமைந்துள்ளது. 


இதைப் பார்த்த நெட்டிசன்கள் “கீர்த்தி என்ன செய்தாலும் அழகு தான்..!" எனப் பல்வேறு வகையான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். பொதுவாகவே, கீர்த்தி தனக்குப் பிடித்த விடயங்களை மட்டுமே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருபவர். இப்போது வெளியிட்ட இந்த வீடியோ கீர்த்தியின் மழலைத் தனத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளது.

Advertisement

Advertisement