• Apr 12 2025

வசூல் ராணியாக மாறிய விஜயா..! மாற்றத்தைப் பார்த்து ஷாக்கில் நிற்கும் முத்து..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனாவோட அம்மா சாப்பிடாம வேலைக்குப் போறதைப் பாத்து மீனா பேசுறார். அதைக் கேட்டு மீனாவோட அம்மா நான் உங்களுக்கு அம்மாவா இல்ல நீங்க எனக்கு அம்மாவா என்று கேக்கிறார். மேலும் மீனாவைப் பாத்து உங்கட வீட்ட எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சுதா என்று கேக்கிறார். அதைக் கேட்ட மீனா பாட்டி எல்லாப் பிரச்சனையையும் முடிச்சு வச்சிட்டாங்க என்று சொல்லுறார். 

இதனை அடுத்து மீனா சீதாவைக் கூப்பிட்டு உன்னோட கொஞ்சம் கதைக்கோணும் என்று சொல்லுறார். மேலும் சீதாவைப் பாத்து நீ வடிவா சாப்பிடுறதில்லையா என்று கேக்கிறார். அத்துடன் கலியாண வயசு வந்திட்டு இப்பவும் வத்தல் மாதிரியே இருக்கிற என்று சொல்லுறார். அதனை அடுத்து சீதாவப் பாத்து நீ இண்டைக்கு பஸ்லயா வேலை முடிச்சு வந்தனீ என்று கேக்கிறார். 


அதுக்கு சீதா நீ நான் ஒரு பையனோட பைக்கில வாறதைப் பாத்திட்டியா என்று கேக்கிறார். அதைக் கேட்ட மீனா நீ பைக்கில வாறது பிழையில்ல பாக்கிறவ ஒரு மாதிரி நினைப்பினம் என்று சொல்லுறார். இதனை அடுத்து சீதா தான் அவரை லவ் பண்ணுறேன் என்று மீனாவுக்குச் சொல்லுறார். அதைக் கேட்ட மீனா நீ சரியான ஆள் தான் என்று சொல்லுறார்.

அதனை அடுத்து சீதா அவர் ரொம்பவே நல்லவர் அக்கா அதுதான் லவ் பண்ணினான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா நீ எனக்குத் தன்னும் சொல்லியிருக்கலாம் தானே என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனா, சீதாவைப் பாத்து நீ சந்தோசமா இருந்தால் சரி என்று சொல்லுறார். மேலும் நீ எந்த முடிவெடுத்தாலும் நான் உன்கூட இருப்பேன் என்கிறார்.

இதனை அடுத்து விஜயா ரோகிணியைப் பாத்து மேக்கப் செய்ததற்கான காசைத் தரச்சொல்லிச் சொல்லுறார். அதுக்கு ரோகிணி காசை ஒன்லைனில தான் போடுவாங்க என்று சொல்லுறார். இதைப் பார்த்த முத்து இவங்க என்ன இப்புடி வசூல் ராணியா மாறிட்டாங்க என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.



Advertisement

Advertisement