• Jan 19 2025

சிறகடிக்க ஆசை மீனா தங்கச்சிக்கு நடு ரோட்டில் விழுந்த அறை! நான் உனக்காகத்தான் போனேன் என அழுகும் சங்கீதா!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு காலகட்டதிற்கும் ஒவ்வொரு நாடகங்கள் மக்களால் விரும்பி பார்க்கப்படும் அவ்வாறு பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டு  வரும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியலில் மீனாவின் தங்கச்சியின் ரீல்ஸ் வைரலாகி வருகின்றது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த சீரியல் காணப்படுகின்றது.


குறித்த சீரியல் பிரபலமானதை தொடர்ந்தே இதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் வைரலாகி உள்ளனர். அவ்வாறு இதில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவர் சங்கீதா ஆவார். இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கில்லி படத்தின் ஒரு காட்சியை ரீல்ஸ் ஆக செய்து வெளியிட்டுள்ளார். அதில் திரிஷாவை போல் நடிக்கும் இவர் கடைக்கு சென்றதனால் விஜய் திரிஷாவுக்கு அறைந்தது போன்று இருக்கும் அதில் விஜயாக நடித்தவர் அறைகிறார். பின் நான் உனக்காகதான் கடைக்கு சென்றேன் என அழுதுகொண்டே கூறுகின்றார்.


Advertisement

Advertisement