• Apr 27 2026

தளபதி ரேஞ்சுக்கு எஸ்கேக்கு கிடைத்த அமோக வரவேற்பு! அமரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவ வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் தான் அமரன்.

அமரன் படத்தில் இதுவரை நடித்திராத புதிய கெட்டப்பில், அதாவது கம்பீரமான ராணுவ அதிகாரி கெட்டப்பில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.


இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.


இந்த நிலையில், அமரன் படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ள நிலையில், அங்குள்ள ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன.


அதில், சிவகார்த்திகேயனின் வருகையை பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு, அவரை சூழ்ந்து கொண்டதோடு வளைத்து வளைத்து செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இதோ அந்த வீடியோ, 


Advertisement

Advertisement