• Apr 22 2025

சிறகடிக்க ஆசை மீனா தங்கச்சி:நான் இஞ்சதான் நகை வாங்குவேன் நீங்களும் ட்ரை பண்ணுங்க! ஜொலிக்கும் சங்கீதா

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு நாடக தொடர்கள் பிரபலமாக மக்களால் விரும்பப்பட்டு  பார்க்கப்டுகின்றது. அவ்வாறு சமீபத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் தொடரில் நடிக்கும் மீனா தங்கச்சியின் வீடியோ வைரலாகின்றது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ட்ரெண்டிங்கில் இருக்கும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். மீனா மற்றும் முத்து ஆகியோரின் குடும்பத்துடன்  நகரும் இந்த நாடகத்தில் நடிப்பவர் சங்கீதா ஆவார்.


சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலமானதை தொடர்ந்தே இதில் மீனாவின் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சங்கீதா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பெண்களின் நகை ஆபரணங்கள் விற்கும் கடை ஒன்றுக்காக விளம்பரம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் அங்குதான் நகை வாங்குவதாகவும் , நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

  

Advertisement

Advertisement