• Jun 24 2024

மாஸ் காட்டும் அட்லீ! இயக்குனர் மகன் நடிக்கும் பட பாடலை வெளியிடுகிறார்! என்ன படம் தெரியுமா ?

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமா  மட்டுமின்றி சினிமா என்றாலே திறமையை வைத்து உள்வருபவர்களை  விடவும் இயக்குனர்கள் , நடிகர்களின் மகன்கள் , அரசியல் வாதிகள் , கோடீஸ்வரர்கள் ஆகியோர்களே இலகுவாக சினிமாவுக்குள் நுழைகின்றனர்.


அவ்வாறே சமீபத்தில் இயக்குனர் விக்கிரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹிட்லிஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவுக்கு அறிமுகமாகின்றார். சூரிய வம்சம் , பூவே உனக்காக , பிரியமான தோழி போன்ற அருமையான திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர் விக்கிரமன் ஆவார்.


இந்த நிலையிலேயே இவரது படம் தொடர்பாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்க, சத்யா இசையில் உருவாகும் 'ஹிட் லிஸ்ட்' படத்தின் 'Karma Is a Boomerang' பாடலின் லிரிகள் வீடியோவை  நாளை 'X' தளத்தில் வெளியிடுகிறார் இயக்குநர் அட்லி

Advertisement

Advertisement