• Nov 09 2024

இயக்குனர் மணிரத்தினம் யாருடைய Fan தெரியுமா? அமரன் Audio Launchல் மணிரத்னம் Speech...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன்-சாய்பல்லவி நடித்து இருக்கும் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதற்கு படக்குழுவினர் உட்பட பல முக்கிய சினிமா நச்சத்திரங்கள் கலந்துகொண்டனர். ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்டனர். 


அதில் இயக்குனர் மணிரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேடையில் பேசிய அவர் எப்போதும் கூடுதலான மதிப்பு என்றால் அது உண்மையான கதையை தழுவிய திரைப்படங்கள் தான். இந்த படத்தினை பார்ப்பதற்கு நான் வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். 


அமரன் திரைப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி அழகாக எடுத்துள்ளார், அவருக்கும் முதலில் வாழ்த்துக்கள். எல்லா நடிகர்கள் போல் இல்லாமல் படிப்படியாக கற்றுக்கொண்டு அடுத்த அடுத்த படங்களை செய்வதில் சிவகார்த்திகேயன் சிறந்தவர்.  இந்த படத்தில் நடித்த சாய் பல்லவியின் ரசிகன் நான் கூடிய விரைவில் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். 


Advertisement

Advertisement