• Apr 30 2024

மாலத்தீவில் வெக்கேஷனை என்ஜாய் செய்யும் மாளவிகா மோகனன்..! வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

மாளவிகா மோகனன் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். மேலும் இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். 


மேலும் இவர் ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


மேலும் இவர் ஆகத்து 07, 1992 அன்று மும்பையில் பிறந்தார். இவரது தந்தை கே. யு. மோகனன், பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். 


அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.


அதுமட்டுமல்லாமல் மாளவிகா மோகனன் 'தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன் தற்போது வெக்கேஷனுக்கு மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.


அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement