• May 19 2024

ரஜினிகாந்த் காலில் விழுந்த மாதவன்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஜூன் 1ந் தேதி பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியது தான் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். இப்படத்தை நடிகர் மாதவனே இயக்கி நடித்துள்ளார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. இப்படத்தில் 80 வயதான நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளதோடு இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.

திரையரங்கில் பார்க்கதவறிய பலரும், ஓடிடி-யில் படத்தை பார்த்து, மாதவனை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மாதவனையும், நம்மி நாராயணனையும் நேரில் சந்தித்து ராக்கெட்ரி படத்திற்காக பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் அதுமட்டுமின்றி மாதவனுக்கு சாலைவையும் போர்த்தியுள்ளார்.

இதற்க்கு நன்றி கூறி அந்த வீடியோவையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகர் மாதவன்.

இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement