• May 22 2024

பிரதீப் டாப்பிக் பற்றியே இனி பேச வேண்டாம்- நிக்சனுக்கும் ஐசுவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம்- Bigg Boss Promo 3

stella / 6 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் வைல்ட்காட் என்ட்ரியாக 5 பேர் நுழைந்ததில் இருந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஐசுவும் நிக்சனும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் நிக்சன், பிரதீப் எல்லார் கிட்டையும் போய் பேசிக்கிறான் அக்ஷயா கிட்ட யாரையாவது லவ் பண்ணு என்கிறான் என்று சொல்கின்றார்.

அப்போது ஐசு ரவீனா உங்கிட்ட வந்து பேசுறா தானே அதே மாதிரி எதுக்கு பிரதீப் கிட்ட போய் பேசிக்கமாக இருக்கிறா, பிரதீப் டாப்பிக் பற்றியே இனிமேல் பேச வேணாம் என்ன வேணும் என்றாலும் பண்ணட்டும் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement