• Jan 16 2025

அழகே பொறாமைப்படும் பேரழகு..!நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ் கிளிக்ஸ்..

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

அசுரன்,வேட்டையன்,விடுதலை 2 போன்ற படங்களில் நடித்து ரசிகர் கூட்டத்தை தன் வசமாக்கிய நடிகை மஞ்சு வாரியர் தற்போது பல தமிழ் படங்களில் கமிட்டாகி வரும் இவர் வேட்டையன் படத்தின் போது 46 வயதிலும் இப்படி ஆடுறாங்களே என ட்ரோல் செய்யப்பட்டு வந்தார்.


தனக்கு எப்பவுமே தனிமையில் இருப்பதற்கு மிகவும் பிடிக்கும் என ஒரு நேர்காணலின் போது கூறியிருக்கும் இவர் தற்போது தனிமையில் வெளிநாட்டில் travel செய்த புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அழகிய புகைப்படங்களுடன் "Find joy in the journey" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.இப் பதிவிற்கு நயன்தாரா ,திரிஷா போன்ற பிரபலங்கள் like செய்துள்ளனர்.


Advertisement

Advertisement