• Jan 15 2025

"கொட்டுக்காளி" மீனாவுக்கு இன்று பிறந்தநாள்,வாழ்த்தியுள்ள தயாரிப்பு நிறுவனம் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

கதாநாயகனாக புதிய பரிமாணத்தில் பயணிக்கும் சூரியின் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் "கொட்டுக்காளி".சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத் திரைப்படத்தை  பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

Anna Ben Pictures | nowrunningAnna Ben Looks Smart & Beautiful | Anna ...

படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்கும்  அன்னா பென் தனது தமிழ் அறிமுக படத்தில் நடித்துள்ளார்.திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி நாயரம்பலத்தின் மகளான இவர் 2019 ஆம் ஆண்டு 'கும்பலங்கி நைட்ஸ்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

Image

இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் அன்னா பென்னிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன.அபாரமான திறமைசாலியான எங்கள் 'மீனா' அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என "கொட்டுக்காளி" திரைப்படத்தின் பாத்திரப்பெயரை கொண்டு வாழ்த்தியிருக்கின்றனர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்.


Advertisement

Advertisement