• Jun 01 2025

"கோட்" பட நடிகை மீனாட்சி சௌத்ரி கிளாமர் உடையில் போட்டோஷூட்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

கோழை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை மீனாட்சி சௌத்ரி 'கோட்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலரின் கவனத்தை பெற்றார். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நவீன அழகிய போட்டோஷுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த புகைப்படங்களில் மீனாட்சி அழகிய ரெட் நிற சேலைகட்டி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதன் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை வைரலாக்கியுள்ளது. இவரது பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் இவர் தற்போது "Vishwambhara" எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மற்றும் நடிகை வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இதோ...


Advertisement

Advertisement