• Sep 21 2024

நீல நிற சேலையில் அசத்தும் அழகில் இருக்கும் கே.ஜி.எப் திரைப்பட நடிகை- கியூட்டாக இருக்கிறாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட இயக்குநரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகரான யாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கே. ஜி. எப். இந்த திரைப்படமானது பாகம் ஒன்று மற்றும் இரண்டு என எடுக்கப்பட்டு உலகளவில் சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ஸ்ரீ நிதி ஷெட்டி. இப்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருகின்றார்.

இப்படத்தினைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடித்த வருகின்றார். இப்படமும் விரைவில் ரிலீஸ் ஆகக் காத்திருக்கின்றது.

அத்தோடு சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது நீல நிற சேலையில் சிம்பிளாக எடுத்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement