• Sep 20 2024

அடுத்தடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி சுரேஷ்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படத்துறையில் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அவர் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து இருந்த சர்க்காரு வாரி பாட்டா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வருகிறது.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை வெளியிடுவார்.

இவ்வாறுஇருக்கையில் அடுத்தடுத்து தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

https://www.youtube.com/embed/htqI7txMkB8

Advertisement

Advertisement