• Apr 28 2024

அடுத்தடுத்து மூன்று வருடங்களில் வெளியாகவுள்ள கமலின் பிரம்மாண்ட திரைப்படங்கள்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1970களில் இருந்தே நடிக்க ஆரம்பித்த நடிகர் தான் கமல்ஹாசன்.சுமார் 50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் இவர் தற்பொழுது வரை கதாநாயகனாகவே பல படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.

மேலும் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

இப்படத்தை தொடர்ந்து  இவரது நடிப்பில் தற்பொழுது இந்தியன் 2 என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில்  அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கமலின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். அதன்படி தற்போது அவரின் லைன் அப் குறித்து பார்ப்போம்.

கமல் 233 - எச்.வினோத் (2023 ரீலிஸ்)

கமல் 234 - மணிரத்னம் (2024 ரீலிஸ்)

கமல் 235 - லோகேஷ் கனகராஜ் (2025 ரீலிஸ்)

Advertisement

Advertisement

Advertisement