• Nov 22 2024

முக்கிய ரூஸ்லை ஹவுஸ்மேட்ஸிடமிருந்து வாப்பஸ் வாங்கிய கமல்ஹாசன்- இதைப் பண்ணினால் குற்றமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சனிக்கிழமை அன்று ஒளிபரப்பான பிக் பாஸ் எபிசோடில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதன்பின் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

அந்த ரெட் கார்டுடன் தனது வீட்டிற்கு சென்ற பிரதீப் தன்னுடைய குடும்பத்துடன் ரெட் கார்டை வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்பங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் பிரதீப்புக்கு ஆதரவாக முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பூர்ணிமா கேங் சொன்ன குற்றச்சாட்டுக்காக கமல் பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து அனுப்பியிருக்க கூடாது, இது சரியான முடிவு இல்லை, என்றும் கூறுகின்றனர்.

இப்படியான நிலையில் நேற்றைய கமல் எப்பிஷோட்டில்  கமல் ஒரு முக்கிய முடிவைகொடுத்துள்ளார. அதாவது நாமினேஷன் திட்டம் போட்டு நடக்கின்றது.நாமிநேஷனில் யாரெல்லாம் வர வேண்டும் என குறிவைத்து அதன் பின் நாமினேட் செய்கின்றனர்.


இது ஷோவை பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இல்லை, இதனால் அந்த ரூல்ஸ் வாபஸ் பெறப்படுகிறது என்றும் அறிவித்தார்.நாமினேஷன் பற்றி பிக் பாஸ் வீட்டில் யாராவது பேசினால், இனி அது தண்டனைக்கு உரிய குற்றம் என கமல் எச்சரித்தும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement