• May 21 2024

ராணுவ வீரராக களமிறங்கும் கமல்ஹாசன் ! என்ன படம் தெரியுமா? கமல் ரசிகர்கள் செம குஷி.

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சின்னத்திரை, பெரியதிரை என சினிமா அரங்கத்தையே அசரவைத்து ஜொலிக்கும்  உலகநாயகன் தான்  கமல்ஹாசன் .

இவர் சினிமா, அரசியல், சின்னத்திரை, பிசினஸ் என அனைத்து துறைகளிலும் சாதனை செய்துவரும் இவர்  வரும் அக்டோபர் 1 பிக் பாஸ் நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்க இருக்கும்.  கமல்ஹாசன்.  இயக்குனர் H. வினோத் இயக்கத்தில்   கேஎச் 233வது படத்துக்காக இணைந்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.


துணிவு  பட இயக்குனரான H. வினோத்துடன் KH 233 படத்தின் கதையை கமல்ஹாசனும் இணைந்தே எழுதியிருக்கிறார்கள். மேலும், இயக்கம் மற்றும் திரைக்கதை சார்ந்த விஷயங்களை இயக்குனர் H. வினோத் கவனித்துக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், ஹிந்தி திரையுலகை சேர்ந்த இரண்டு பெரிய நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பதை உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது..


Advertisement

Advertisement