• May 14 2024

குழந்தை பிறந்த பிறகு காஜல் அகர்வால் வெளியிட்ட கவர்ச்சியான லேட்டஸ்ட் புகைப்படம்- வேற லெவல் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் அஜித் விஜய் சூர்யா, தனுஷ், கார்த்தி என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.

இது தவிர தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்து இயக்கின்றார் இந்த நிலையில் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு தற்போது முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். இந்தப் புகைப்டத்தை ரசிகர்கள் பார்வையிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/7NphYEr517E

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement