• Apr 28 2024

கவர்ச்சியில் எல்லை மீறும் ஈஷா ரெப்பா... புகைப்படத்தைப் பார்த்து வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கில் பல படங்களில் நடித்துத் தற்போது முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஈஷா ரேப்பா. அதுமட்டுமல்லாது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்திருக்கின்றார். 


அந்தவகையில் 'ஈஷா ரெப்பா தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் இவர் 'அவ்’ என்ற திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து ரசிகர்கள் அனைவரையும் அசர வைத்தார்.


இவ்வாறு படங்களில் பிசியாக இருந்து வரும் ஈஷா ரெப்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்தவகையில் தற்போதும் தொடை தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement