• Sep 19 2024

டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி புகழ் சுரேஷா இது?- எப்படி உள்ளார் பாருங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் 90களில் இருப்பவர்கள் கண்டு கொண்டாடாத நிகழ்ச்சியே இல்லை என்று தான் கூற வேண்டும்.நீங்கள் கேட்ட பாடல், லலிதாவின் பாட்டுக்கு பாட்டு, டாப் 10 மூவிஸ் என இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

மேலும் அந்த நிகழ்ச்சிகளை போல மையமாக கொண்டு பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வந்துள்ளன. அப்படி 90களில் உள்ளவர்கள் கொண்டாடிய நிகழ்ச்சிகளில் ஒன்று டாப் 10 மூவிஸ்.

இந்நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக சுரேஷ் என்ற தொகுப்பளர் நடத்தி வந்தார், இதன்மூலம் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இப்போது அவர் அந்நிகழ்ச்சியை தொடருவதில்லை, பதிலாக தனியாக தனது பக்கங்களில் டாப் 10 மூவிஸ் பற்றிய விவரங்களை முதலில் செய்தது போல் காணொளியாக வெளியிடுகிறார்.

எனினும் தற்போது அவர் தனது டுவிடடர் பக்கத்தில் சிறுவயதில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதோ பாருங்கள்,

Advertisement

Advertisement