• Apr 28 2024

KGF நடிகை மாளவிகாவிற்கு இவளோ பெரிய மகளா? தீயாய் பரவும் புகைப்படம்..!

kgf
Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை மாளவிகா அவினாஷ்.

மேலும் இவர் மாதவன் நடிப்பில் 2003 -ம் ஆண்டு வெளியான ஜே ஜே படத்தின் மூலம் பிரபலமானார்.அத்தோடு மாளவிகா அவினாஷ் ஆதி, பைரவா, ஆறு கைதி என பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த KGF 1 மற்றும் 2 பாகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மாளவிகா, நடிகர் அவினாஷை 2001 -ம் திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு galv என்ற மகள் உள்ளார்.

அத்தோடு இவர் மாளவிகா தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.  






Advertisement

Advertisement

Advertisement