• Apr 01 2023

அட நம்ம VJ பாவனாவா இது?..... கல்யாணத்தப்போ எப்படி இருந்காங்க பாருங்க...வைரல் புகைப்படம் இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரேடியோ ஜாக்கியாக தனது திரைப்படத்தை ஆரம்பித்தவர்  தொகுப்பாளினி பாவனா. அதன்பிறகு ராஜ் டிவியில் வெளிவந்த பீச் கேர்ள் என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார்.

அதை தொடர்ந்து விஜய் டிவிக்கு வந்த இவர் 2011 இல் முழு நேரமும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மட்டுமே பணியாற்றினார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2018 என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 2017 ஆம் ஆண்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இணைந்து கபடி, கிரிக்கெட் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

தொகுப்பாளினி பாவனாவிற்கு நிகில் ரமேஷ் என்ற நபருடன் மும்பையில் திருமணம் நடைபெற்றது. 

இவர் தற்போது வரை பல நடிகர்களின் சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பாவனா, அவவ்ப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அவ்வாறு பகிர்ந்துகொண்டஅவரின் திருமண புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement