• Apr 28 2024

நடிகர் விஜய்யின் தங்கச்சி மடோனா செபஸ்டியானா இது?- இதுவரை இல்லாத கவர்ச்சியில் ஜொலிக்கின்றாரே- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 6 months ago

Advertisement

Listen News!

கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம்தான் வானம் கொட்டட்டும்.


வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் பிறகு மடோனா செபாஸ்டின்க்கு எந்த ஒரு திரைப்படமே வாய்ப்புமே கிடைக்காததால் மலையாள திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் இது தவிர கடந்த அக்டோபர் மாதம் 19ம்தேதி வெளியான லியோ படத்தில் விஜய்யின் தங்கை கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டார்.


இந்தப் படத்தில் இவர் நடித்தது அனைவருக்கும் சர்ப்ரைஸாகவே இருந்தது.அத்தோடு தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக்கள் குவியும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்வோக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement