• Jul 12 2025

என் வாழ்வில் அதிகமாக செல்பி எடுப்பது சரியா தப்பா ?ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டா பதிவு!

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றார். மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு,கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் நடித்து வருகின்றார்.இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.   அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று வருகின்றது. 


இவர் தற்போது நடித்து இருந்த "குபேரா" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் ஒரு பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளதுடன் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.  


அந்த பதிவில் இப்போதைக்கு கொஞ்சம் வாழ்க்கையே வீண்,  நான் அதிகமா செல்ஃபி எடுத்து பதிவிடுவதை பார்த்து என் மேல் பழி போடுறங்க அது என் தப்பு  இல்லையா  சரியா" என்பது போல்  அந்த பதிவில் இருக்கின்றது. மேலும்  தனது புகைப்படத்தில் தன்னை அலங்கரம் செய்து கொள்ளவது போன்று காணப்படுகின்றது. இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 







Advertisement

Advertisement